namakkal தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிடுக பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 திருச்செங்கோடு அருகே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிடுமாறு பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.